அமெரிக்கா செல்ல விண்ணப்பிப்பவர்களுக்கான தகவல்!

அமெரிக்கா செல்ல திட்டமிடுபவர்கள், இன்றைய நாளில் விண்ணப்பித்தால், சுற்றுலா விசாவுக்கான நேர்காணல் அழைப்பு கிடைக்கப்பெற 2024ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதில், அமெரிக்க சுற்றுலா விசா நேர்காணலுக்கான சராசரி காத்திருப்பு காலம் தற்போது சென்னைக்கு 557 நாட்களாகவும், டெல்லிக்கு 581 நாட்களாகவும், மும்பைக்கு 517 நாட்களாகவும் உள்ளன. அதேசமயம், மாணவர் சுற்றுலா விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் சென்னைக்கு 8 நாட்களாக உள்ள நிலையில், டெல்லிக்கு 479 நாட்களாகவும், மும்பைக்கு 10 நாட்களாகவும் … Continue reading அமெரிக்கா செல்ல விண்ணப்பிப்பவர்களுக்கான தகவல்!